மனித இயந்திரம்
பிள்ளை பெறும் எந்திர தாய் ஒரு பிள்ளை பெறுவது சாத்தியமாகப் போகிறது. தாய்மையடைவதில் சிக்கல் உள்ள பெண்களுக்காக இப்போது 'ஐவிஎப்' எனப்படும் செயற்கை கருவூட்டல் முறை நடைமுறையில் உள்ளது. இதில் சீனாவை சேர்ந்த குவாங்கசோவ் நகரைச் சேர்ந்த டாக்டர் ஜாங் சிபெங் என்பவர், சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment