Monday, 17 March 2025

 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர்கள் டாக்கர். ஜெமிமா ஜெப செல்வி மற்றும் திருமதி .பூங்கோதை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர். திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற புத்தக திருவிழா-2025  இல் பேராசிரியர் திரு. நாவுக்கரசன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்









திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற YOUTH FEST  நிகழ்வில் வார்தையோடு விளையாடு போட்டியில்  மாணவி தீபரதி பங்கேற்றார். 

S. No

Name of the Students

Class

Name of the Competition

Date

 Participated Institution Name with Place

LEVEL

(Institutional/ District/ State/ National/ International)

Cash Prize/ Prize/ Certificate

1

K. Deeparathi

I BA Tamil

Kavithai Poti

08.03.2025

Kavicciradu Pataippalikal Ulakam

District

Certificate

2

K. Deeparathi

S. Jayapradha

I BA Tamil

Katturai Pori

08.03.2025

Kavicciradu Pataippalikal Ulakam

District

Certificate

3

K. Deeparathi

I BA Tamil

Varthaiyodu Vilaiyadu

07.03.2025

Thiruvalluvar University, Vellore

District

Certificate

4

K. Deeparathi

I BA Tamil

Varthaiyodu Vilaiyadu

07.03.2025

Thiruvalluvar University

District

Certificate

5

K. Deeparathi

I BA Tamil

Kathaiyodu Mudivu Thedu

07.03.2025

Thiruvalluvar University

District

Certificate

S. Shobans

III BA Tamil

Lyrics

20.03.2025

Tamil Nadu Unavup Porul Valankal Mattrum Nukarvor

Sistric

Certificate






No comments:

Post a Comment