Tuesday, 15 April 2025

 தொல் பொருள் ஆராய்ச்சி பற்றி  அறிய கீழடியும் கட்டிடம் மற்றும் சிற்பக் கலைகள் பற்றி அறிந்துக் கொள்ள மதுரை மீனாட்சி கோவிலுக்கும்  மாணவிகளை   கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது.