தமிழ்த் துறை - சிறப்பு பட்டிமன்றம் -24-01-2022
முதுகலைத் தமிழ்த்துறை, மருதர் முத்தமிழ் மன்றம், பூமி அறக்கட்டளை, தெக்குப்பட்டு ,
மக்கள் தொலைக்காட்சி சென்னை இணைந்து நடத்தும் சிறப்பு பட்டிமன்றம் "காடும் கழனியும் பயனுற பாடுபடுவது - அன்றைய தலைமுறையே - இன்றைய தலைமுறையே "
சிறப்பு விருந்தினர்கள்:
திருமிகு.வே.சாம்பசிவம் IFS,
மேனாள் மாவட்ட வன அலுவலர், நன்னேரி
திருமிகு.ஆ.வேலாயுதம்
மேனாள் வனசரகர், ஆலங்காயம்
திருமிகு.மு.சுப்பிரமணியன்
மேனாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி,
வாணியம்பாடி.
திருமிகு G.சீனு
மக்கள் தொலைத்தொடர்பு கழகம்
சென்னை.
நடுவர்
பேராசிரியர் த.அன்பு
நாள் :24-01-2022